கனேடிய சுகாதார திணைக்களம் விடுக்கும் எச்சரிக்கை!
கனடிய சுகாதார திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. அனுமதியளிக்கப்படாத பாலியல் ஊக்க மருந்து வகைப் பயன்பாடு குறித்து இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாரிய சுகாதார கேடுகளை விளைவிக்கக்கூடிய பாலியல் ஊக்க மருந்துகள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நோர்த் யோர்க், ஸ்காப்ரோ, ரொறன்ரோ போன்ற இடங்களில் இவ்வாறான சட்டவிரோத மருந்து வகைகள் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சட்டவிரோத மருந்து வகைகளை சுகாதார திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். “Rhino 7 Platinum 10000,” “Titanium 12K” … Continue reading கனேடிய சுகாதார திணைக்களம் விடுக்கும் எச்சரிக்கை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed